ஜேர்மனியில் வீதியில் பச்சிளம் குழந்தையொன்று கண்டெடுப்பு!

#SriLanka #world_news #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Germany
Thamilini
1 year ago
ஜேர்மனியில் வீதியில் பச்சிளம் குழந்தையொன்று  கண்டெடுப்பு!

ஜெர்மனியில் நகரத்தில் பச்சிளங்குழந்தை ஒன்று வீதியில் கண்டு எடுக்கப்பட்டுள்ளது. 

தற்பொழுது அந்த குழந்தையை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றது. 

குறித்த குழந்தையின் தாயாரை கண்டுப்பிடிக்கும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரம் காட்டி வருவதாகவும், மேலும் குழந்தையை சுற்றி வைக்கப்பட்ட துணியில் துருக்கி எழுத்தில் எழுதப்பட்ட வாசகங்கள் காணப்பட்டதாக தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!