காலையில் யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

#SriLanka #Jaffna #Accident #Lanka4 #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
1 year ago
காலையில் யாழில் இடம்பெற்ற கோர விபத்து!

யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பிரதான வீதியின் அல்லைப்பிட்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 5 பேர் காயமடைந்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றுடன் தனியார் பேருந்து ஒன்று மோதியதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் 5 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

images/content-image/1705987201.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!