நிலையான வைப்புத் தொகை, மற்றும் கடன் தொகைக்கான வட்டி விகிதங்கள் குறித்து மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்!
#SriLanka
#Central Bank
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை வட்டி விகிதங்களை மாற்றியமைக்கத் தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய வங்கியின் நேற்றைய (22.01) கூட்டத்தில் இது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி9% நிலையான வைப்புத்தொகை வசதி வீதத்தையும் வழக்கமான கடன் வசதி வீதமான 10% வீதத்தையும் தற்போதைய மட்டத்தில் பேணுவதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.



