தமிழ்நாட்டில் அன்னதானம் நாள் முழுதும் வழங்கும் திட்டம் காணொலி மூலம் திறந்து வைக்கப்பட்டது

#India #Tamil Nadu #M. K. Stalin #Temple #Project #Lanka4 #கோவில் #லங்கா4 #இந்தியா #lanka4Media #lanka4_news #லங்கா4 ஊடகம் #lanka4.com
தமிழ்நாட்டில் அன்னதானம் நாள் முழுதும் வழங்கும் திட்டம் காணொலி மூலம் திறந்து வைக்கப்பட்டது

தமிழ்நாட்டில் 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.

 பெரியபாளையம் பவானியம்மன் கோயில், மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயில், கோவை ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4