யாழ்ப்பாணம் - பொன்னாலையில் இராமர் திருவடி பதித்த இடத்தில் சிறப்பு பூஜை வழிப்பாடுகள்!
#SriLanka
#Jaffna
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
யாழ்ப்பாணம் -பொன்னாலையில்இராமர் கால் பதித்த திருவடி நிலை அருகில் இன்று (22.01) சிறப்பு பூஜை வழிப்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சிவசேனைத் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன், இந்து சமயப் பேரவை தலைவர் தவத்திரு சக்திகிரீவன், ஊர்காவற்றுறை இந்து சமயப் பேரவைத் தலைவர் அன்னராசா, உருத்திர சேனை, சசீவன், தருமன், மல்லாகம் சண்முகசேனை அடியவர்கள் இந்து அமைப்புகளின் ஒன்றியம் சுரேந்திரன், செயமாறன் உலக சைவப் பேரவை தவத்திரு விபுலானந்த அடிகளார் இந்தியத் துணைத் தூதரக அலுவலர் நாகார்ஜுனா அவர் துணைவியார் மற்றும் பல அடியவர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டுள்ளனர்.
