தமிழரசு கட்சியின் புதிய தலைவர் சிறிதரன் சம்பந்தரை சந்தித்தார்!
#SriLanka
#R. Sampanthan
#Lanka4
#sritharan
#IlankaThamilarasukKadsi
Mayoorikka
1 year ago
இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரன் கட்சியின் சிரேஸ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார்.

திங்கட்கிழமை (22) அவரது கொழும்பில் உள்ள இல்லத்தில் சந்தித்து ஆசிபெற்றதுடன் கட்சியின் நகர்வுகள் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.