மாவீரர் துயிலும் இலத்திற்கு செல்லும் சிவஞானம் சிறிதரன்!
#SriLanka
#Kilinochchi
#TNA
#Tamilnews
#sri lanka tamil news
#Sridaran_MP
Dhushanthini K
1 year ago

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்று (21.01) மாலை 5.30 மணிக்கு கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு மரியாதை செலுத்துவார்.
இதனைத்தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு கிளிநொச்சி நகர சித்தி விநாயகர் ஆலயத்தின் முன்பாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள வரவேற்பு நிகழ்வில் கலந்துகொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.



