மலையகத்தில் கற்றலுக்காக உதவி எதிர்பார்க்கும் 200 பேருக்கு தியாகேந்திரன் வாமதேவாவின் கல்விக்கொடை

#SriLanka #people #education #donation #Thiyagendran Vamadeva #Malayagam #organization #lanka4Media #lanka4.com
Prasu
1 year ago
மலையகத்தில் கற்றலுக்காக உதவி எதிர்பார்க்கும் 200 பேருக்கு தியாகேந்திரன் வாமதேவாவின் கல்விக்கொடை

தியாகேந்திரன் வாமதேவாவின் கல்விக்கொடை.. மலையகத்திலுள்ள கற்றலுக்காக உதவி எதிர்பார்க்கும் பயனாளிகள் 200 பேருக்கு மாதாமாதம் அவரவர் வங்கிக் கணக்கினூடாக பணம் அனுப்பும் மற்றுமொரு செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது.

 Thiyahie Charitable Trust (TCT) இன் ஸ்தாபகத் தலைவர் Thiagendran Vamadeva, குறித்த பயனாளிகளுக்கான பணத்தை இராஜாங்க அமைச்சரூடாக வழங்கிவைத்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!