எரிவாயுவின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

#SriLanka #prices #Lanka4 #Gas #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
1 year ago
எரிவாயுவின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.70 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

இதேவேளை, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரித்துள்ளது.

உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.6 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. 

 அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.10 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!