ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பால் அறிமுகப்படுத்தப்படும் புதிய வீட்டுத் திட்டம்
#people
#Tamil
#scheme
#House
#organization
#.jeevaootru
#lanka4Media
#lanka4.com
Prasu
1 year ago
ஜீவ ஊற்று அன்பின் கரம்2024 புதிய பரிமான வளர்ச்சியோடு புதிய வீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்துகின்றார்கள்.
இது முற்றுமுழுதாக மாற்றம் செய்யப்பட்டு புதிய ஒரு இல்லத்தை 2024 ஆண்டு நாங்கள் செய்து வருகிறோம்.

இது போல் நீங்களும் எங்கள் மக்களுக்கு கட்ட விரும்பினால் இப்படியான ஒரு வீட்டை கட்டிக்கொடுக்க முடியும் என்பதனை மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றோம்.

