fiten yarl 2024 மாநாடு நாளை யாழ் கைலாசபதி கலையரங்கில்!
#SriLanka
#Jaffna
#Tamil People
#America
#Lanka4
#University
Mayoorikka
1 year ago
வட அமெரிக்க தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் yarl it hub மற்றும் யாழ்பல்கலைக்கழகமும் இணைந்து நடாத்தும் fiten yarl 2024 மாநாடு நாளை நடைபெறவுள்ளது.
நாளை 19.01.2024 காலை 9.30 மணிக்கு யாழ்.பல்கலைக்கழகத்தின் கைலாசபதி அரங்கில் மாநாடு இடம்பெறுகின்றது.

எமது பிரதேசத்தில் வளர்ந்து வருகின்ற தொழில் முனைவோரை வலுப்படுத்தவும், உள்நாட்டு வெளிநாட்டு வர்த்தக உறவுகளை வளக்கவும், இளையோரிடையே தொழிநுட்பம் மற்றும் புத்தாக்கங்களை வளர்க்கும் நோக்குடனே மேற்படி மாநாடு நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
