யாழில் பொங்கல் கொண்டாடிய நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ!

#SriLanka #Jaffna #Festival #Pongal #Lanka4
Mayoorikka
1 year ago
யாழில் பொங்கல்  கொண்டாடிய  நீதி அமைச்சர்  விஜயதாச ராஜபக்ஷ!

யாழ்ப்பாணம் காரைநகர் ஐயனார் ஆலயத்தில் தேசிய நல்லிணக்க தைப்பொங்கல் விழா திங்கட்கிழமை (15) காலை இடம்பெற்றது.

 நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பங்குபெற்றுதலுடன் இடம்பெற்ற பொங்கல் விழாவில், வியாவில் வாழ் மக்கள் வர்த்தக சமூகத்துடன் வெளிநாட்டு வாழ் உறவுகளும் இணைந்து சிறப்பாக இடம்பெற்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!