மட்டக்களப்பில் களைகட்டியுள்ள தைத்திருநாள் கொண்டாட்டங்கள்!

#SriLanka #Batticaloa #Festival #Pongal #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #lanka4Media
Thamilini
1 year ago
மட்டக்களப்பில் களைகட்டியுள்ள தைத்திருநாள் கொண்டாட்டங்கள்!

நாடளாவிய ரீதியில் தைத்திருநாள்  கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. அந்தவகையில் மட்டக்களப்பில் மக்கள் மும்முரமாக பூஜை பொருட்களை கொள்வனவு செய்வதை காணக்கூடியதாக இருந்தது. 

தெருக்களில் புதுப்பானைகள், கரும்பு, மஞ்சள் கிழங்கு, உள்ளிட்ட பல பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதுடன், மக்களும் ஆர்வமாக அவற்றை கொள்வனவு செய்து வருகின்றனர். 

images/content-image/1705236339.jpg

images/content-image/1705236365.jpg

images/content-image/1705236384.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!