2023ம் ஆண்டின் உலகின் சிறந்த மதுபானம்

#Alcohol #company #World #lanka4Media #lanka4.com
Prasu
2 years ago
2023ம் ஆண்டின் உலகின் சிறந்த மதுபானம்

2023 ஜான் பார்லிகார்ன் விருதுகளில், ரேடிகோ கைடனின் ராம்பூர் அசாவா உலகின் சிறந்த விஸ்கி என்று தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும், மிகவும் மதிப்புமிக்க ஜான் பார்லிகார்ன், சர்வதேச பானங்கள் போட்டி அமெரிக்காவில் நடத்தப்படுகிறது.

நிபுணர்கள் குழு பிரெய்லி முறையில் பானங்களை ருசித்து தேர்வு செய்கிறார்கள். ஜான் பார்லிகார்ன் சொசைட்டி, சுவை, சந்தைப்படுத்தல், தொகுப்பு வடிவமைப்பு, மக்கள் தொடர்புகள், பத்திரிகை, சமூக ஊடகம், நிகழ்வு தயாரிப்பு மற்றும் பார் வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு வகைகளில் பானத்துறை சிறப்பின் அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள்.

இந்த ஆண்டு ஜான் பார்லிகார்ன் விருதுகளின் 2023 பதிப்பில் ராம்பூர் அசாவா 'உலகின் சிறந்த விஸ்கி' என தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது. 

ராம்பூர் அசவா பல ஸ்காட்ச், அமெரிக்கன் மற்றும் ஐரிஷ் விஸ்கியுடன் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது. இந்த விஸ்கி 1943 இல் நிறுவப்பட்டது. 

உத்தரபிரதேசத்தின் ராம்பூரில் உள்ள ஒரு மதுபான உற்பத்தியாளரிடம் தயாரிக்கப்படுகிறது. ராம்பூர் அசவா சிங்கிள் மால்ட் இப்போது வரியில்லாமல் ரூ.9 ஆயிரத்து 390-க்கு கிடைக்கிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4