இளவரசி ஆன் மூன்று நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு லண்டன் புறப்பட்டார்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Prince #lanka4Media #lanka4_news
Thamilini
1 year ago
இளவரசி ஆன் மூன்று நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு லண்டன் புறப்பட்டார்!

பிரித்தானியாவின் இளவரசி ஆன் இலங்கைக்கான தனது மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு இன்று (13.01) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து  இங்கிலாந்திற்கு சென்றுள்ளார். 

இளவரசி அன்னே மற்றும் தூதுக்குழுவினர் தீவை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதன்படி இன்று (13.01)அதிகாலை 02.25 மணியளவில் இளவரசி ஆனி மற்றும் அவரது குழுவினர் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-505 இல் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு புறப்பட்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!