யாழ்.மண்டைதீவு பொலிஸ் காவலரண் மீது பெற்றோல் குண்டு தாக்குதல்!
#SriLanka
#Jaffna
#Police
#Attack
#Lanka4
#Bomb
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
1 year ago
யாழ்ப்பாணம் -மண்டைதீவு பகுதியில் உள்ள பொலிஸாரின் காவலரண் மீது பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக இருவர் யாழ். பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
குறித்த சம்பவம் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்கான காரணம் தெரியவராத நிலையில் பொலிசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.