இன்று நடைபெறவுள்ள தமிழாராய்ட்சி மாநாட்டு படுகொலையின் 50வது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு

#SriLanka #Jaffna #Murder #Tamil People #Tamil #Anniversary #lanka4Media #lanka4.com #Lanka4_sri_lanka_news #condolence
Prasu
1 year ago
இன்று நடைபெறவுள்ள தமிழாராய்ட்சி மாநாட்டு படுகொலையின் 50வது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு

தமிழாராய்ட்சி மாநாட்டு படுகொலையின் 50 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வு 10.01.2024 நாளை காலை 10 .00மணிக்கு நினைவாலயத்தில் நடைபெறவுள்ளது.

அனைவரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 அதனை தொடர்ந்து உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழாராய்ட்சி மாநாட்டு படுகொலை 50 ஆவது நினைவுநாளை முன்னிட்டு யாழ் மெதடிஷ் சபை மண்டபத்தில்( Trinity hall near Jaffna Central college ) காலை 11 மணியளவில் அரசியல் ஆய்வாளர்களின் நினைவு பேருரை இடம்பெறும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!