உச்சம் தொட்ட அத்தியாவசிய பெருட்களின் விலை - அவதியுறும் மக்கள்!

#SriLanka #Lanka4 # essential #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
1 year ago
உச்சம் தொட்ட அத்தியாவசிய பெருட்களின் விலை - அவதியுறும் மக்கள்!

VAT வரி அதிகரிக்கப்பட்டுள்ளமை காரணமாக அரிசி, பருப்பு, சீனி, வெங்காயம் உள்ளிட்ட பல அத்தியாவசியப்பொருட்களின் விலைகள் உச்சத்தைத் தொட்டுள்ளன.

அந்தவகையில் VAT வரி விதிப்புக்கு முன்னர் 300 ரூபாயாக இருந்த 1 Kg சீனியின் விலை தற்போது 350 ரூபாயாக உள்ளது.

இதேவேளை VAT என்ற போர்வையில் சில வர்த்தகர்கள் கட்டுப்பாடற்ற வகையில் பொருட்களின் விலைகளை அதிகரித்து விற்பனை செய்வதாகவும், இதனால் பொருட்களை கொள்வனவு செய்யமுடியாமல் தவித்து வருவதாகவும், நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!