இந்தோனேசியாவின் தலாட் தீவுகளை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் பதிவு!
#SriLanka
#Earthquake
#Indonesia
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

இந்தோனேசியாவின் தலாட் தீவுகளை அண்மித்த பகுதியில் இன்று (09.01) காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்களை மதிப்பிட்டு வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



