ஐக்கிய மக்கள் சக்திக்குள் எழுந்துள்ள உள்ளக முரண்பாடு!

#SriLanka #Sajith Premadasa #Sarath Fonseka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
ஐக்கிய மக்கள் சக்திக்குள் எழுந்துள்ள உள்ளக முரண்பாடு!

ஐக்கிய மக்கள் சக்தியுடன்  ஏனைய அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் இணைவதால் உள்ளகப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.  

இதற்கு இதுவரை மக்கள் அதிகாரத்துடன் இருந்த தொகுதி அமைப்பாளர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

 புதிய உறுப்பினர்களின் சேர்க்கையால் அக்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைவதில் போட்டி நிலவும் நிலையே ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

புதியவர்களை கட்சிக்கு சேர்த்துக்கொள்ளும் போது தற்போதுள்ளவர்களை ஓரங்கட்டி விடக்கூடாது என அக்கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!