தரமற்ற இம்யூனோகுளோபுலின் உற்பத்தி ஆலைகளில் ஆய்வு!

#SriLanka #Lanka4 #Medicine #lanka4Media #lanka4_news #lanka4news #lanka4.com
PriyaRam
1 year ago
தரமற்ற இம்யூனோகுளோபுலின் உற்பத்தி ஆலைகளில் ஆய்வு!

தரமற்ற இம்யூனோகுளோபுலின்களை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை மற்றும் ஆய்வகம் ஆகியன இன்று ஆய்வு செய்யப்பட்டன.

நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த ஆய்வு இடம்பெற்றது.

குற்றப்புலனாய்வு திணைக்களம், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை (NMRA) அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சகத்தால் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!