இலங்கையில் இடம்பெறும் மாபெரும் இரத்தினக்கல் கண்காட்சி!

#SriLanka #Gems #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #news #Exhibition
Thamilini
1 year ago
இலங்கையில் இடம்பெறும் மாபெரும் இரத்தினக்கல் கண்காட்சி!

இலங்கை என்றாலே இரத்தினக்கற்களின் கோட்டை என்பது உலகறிந்த உண்மை. அந்த வகையில், இன்று (07.01) இலங்கையில் இரத்தினக்கல் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. 

இது மேலும் சில நாட்கள் நடக்கும் எனவும் இரத்தினக் கல் வியாபாரிகள் கூறுகின்றனர்.

images/content-image/1704632322.jpg

குறித்த கண்காட்சியை பார்வையிட உலகெங்கிலும் உள்ள விற்பனையாளர்கள், அதேபோல் கொள்வனவு செய்ய விரும்பும் பலர் வந்துள்ளனர். 

இவர்களின் வருகையில், நாட்டின் அந்நிய செலவாணி அதிகரிக்கும் வாய்ப்பிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!