அரச மருத்துவமனைகளில் கடும் நெருக்கடி: நோயாளர்கள் சிரமம்
#SriLanka
#Hospital
#doctor
#scan
#Lanka4
#technology
Mayoorikka
1 year ago
அரச மருத்துவமனைகளில் கதிர்வீச்சு பணிக்கு பயன்படுத்தப்படும் எக்ஸ்ரே பிலிம்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை அரச கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனை சரி செய்யுமாறு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சானக தர்மவிக்ரம தெரிவித்துள்ளார்.