நூற்றுக்கணக்கான நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

#SriLanka #Lanka4 #lanka4Media #lanka4_news #lanka4.com
PriyaRam
1 year ago
நூற்றுக்கணக்கான நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் கூற்றுப்படி, தடைசெய்யப்பட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் உற்பத்தி செய்த 7,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கடந்த வருடத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

 விதிகளை மீறிய 180க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கழிவு முகாமைத்துவ பிரிவின் பிரதி பணிப்பாளர் நாயகம் அஜித் வீரசுந்தர தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!