புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளதாக அறிவிப்பு!
#SriLanka
#Lanka4
#Train
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
ஹலவத்தையில் இருந்து கொழும்பு கோட்டை வரை இயக்கப்படவிருந்த புகையிரதம் ஹலவத்தை மற்றும் மாதம்பே புகையிரத நிலையங்களுக்கு இடையில் தொழிநுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்காரணமாக அந்த பாதையில் புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளதாக புகையிரத பிரதான கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.