ஐந்து வருட அரியணையை மகனுக்காக விட்டுக்கொடுத்த டென்மார்க் ராணி

#Resign #Queen #Tamilnews #European #Son #lanka4Media #lanka4.com #Denmark
Prasu
1 year ago
ஐந்து வருட அரியணையை மகனுக்காக விட்டுக்கொடுத்த டென்மார்க் ராணி

டென்மார்க் ராணி Margrethe II, எதிர்வரும் 14 ஆம் திகதி தனது பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

புத்தாண்டு தினத்தில் டென்மார்க் ராணி நாட்டு மக்களுக்காக உரை நிகழ்த்துவார். அந்த உரைக்காக நாட்டு மக்கள் காத்திருப்பார்கள். எனினும், இம்முறை அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் அறிவிப்பை ராணி விடுத்துள்ளார்.

2024 ஜனவரி 14 ஆம் திகதியன்று நான் பதவி விலகுவேன். அரியணையை என் மகன் பட்டத்து இளவரசர் Frederik-யிடம் விட்டு விடுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

 ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் ராணியாக இரண்டாம் மார்கிரேத் 1972ஆம் ஆண்டு முடிசூடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!