அதிவிசேஷ சாராயம் மற்றும் தென்னஞ் சாராயம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
#SriLanka
#Lanka4
#lanka4Media
#lanka4_news
#lanka4.com
PriyaRam
1 year ago

அதிவிசேஷ சாராயம் மற்றும் தென்னஞ் சாராயம் ஆகிய மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, ஒரு போத்தல் அதிவிசேஷ மற்றும் தென்னஞ் சாராயம் 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன.
கலால் வரி மற்றும் வற் வரி அதிகரிப்பிற்கு அமைய இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக Distilleries Company of Sri Lanka PLC தெரிவித்துள்ளது.



