போண்டா மணியின் குடும்பத்தினருக்கு உதவிய தியாகி ஐயா!
#India
#SriLanka
#Jaffna
#Lanka4
#money
#Finance
#Thiyagendran Vamadeva
#lanka4.com
Mayoorikka
1 year ago
இலங்கையின் மன்னாரில் பிறந்து தென்னிந்தியாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த கேதீஸ்வரன் எனப்படும் போண்டா மணி அண்மையில் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த காரணத்தினால் உயிரிழந்துள்ளார்.
இவருடைய இழப்பினால் துன்பப்படும் அவருடைய குடும்பத்தினருக்கு அதாவது அவருடைய பிள்ளைகளுக்கு கல்வி செலவிற்காக தியாகி அறக்கட்டளை நிறுவுனர் வாமதேவா தியாகேந்திரன் எனப்படும் தியாகி ஐயா அவர்கள் தியாகி அறக்கட்டளை ஊடாக இந்திய பணம் ஒரு இலட்சம் ரூபாவினை உதவித் தொகையாக வழங்கியுள்ளார்.