இயேசு பாலன் பிறப்பு குறித்து நீங்கள் அறிந்திராத ஆச்சரிய தகவல்!
#Lanka4
#Vedische
#Astrologie
#Beratung
#Partnerhoroskop
#analyse
#Lebensberatung
#Suthakar
#Parameswaran
#cittarastro.ch
#Zukunft
Thamilini
1 year ago

உலகத்தில் உள்ள பல நாடுகளில் இன்று ஓர் விடுமுறை நாளாக கடைப்பிடிக்கப்படுவதாலும், பல மக்கள் தங்கள் குடும்பங்களோடும் உறவுகளோடும் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியாக இன்றைய இரவு பொழுதை கொண்டாடுவதாலும். மக்களின் மனதில் நிலவுகின்ற மகிழ்வும் அமைதியும் இன்று இரவு ஒரு மிக வித்தியாசமான அமைதியை நீங்கள் உணரக்கூடியதாக இருக்கும்.
மதங்களைக் கடந்து மனதை ஒருநிலைப்படுத்தி அந்த இயற்கை சக்தியை அனுபவித்துப் பாருங்கள் ஓர்த்தடோக்ஸ் orthodoxe என்னும் பிரிவினர் தை மாதம் ஏழாம் திகதி (ஜனவரி 7) பாலன் பிறப்பாக கொண்டாடுகிறார்கள்.
எல்லா மக்களும் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் அனைவருக்கும் நத்தார் தின வாழ்த்து.
சோதிடர் சுதாகர்
சித்தர் சோதிட நிலையம் சூரிச் சுவிற்சர்லாந்து



