இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுடன் கலந்துரையாடல்!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுடன் இன்று (18.12) கலந்துரையாடல் ஒன்றை நடத்தியது.
புதிய தெரிவுக்குழுவின் நவீன மற்றும் தந்திரோபாய திட்டங்களின் அடிப்படையில் இந்த நாட்டில் கிரிக்கட் விளையாட்டை புரட்சிகரமான மற்றும் வெற்றிகரமான இடத்திற்கு உயர்த்தும் திறன் அவர்களுக்கு உள்ளது என்பதில் சந்தேகமில்லை என அமைச்சர் இதன்போதுதெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் உயர் செயல்திறன் மையத்தின் தலைவர் சனத் ஜெயசூரிய மற்றும் புதிய கிரிக்கெட் தேர்வாளர்கள் கலந்து கொண்டனர்.