பூட்டானில் சிறியளவிலான நிலநடுக்கம் பதிவு!

#world_news #Earthquake
Mayoorikka
1 hour ago
பூட்டானில் சிறியளவிலான நிலநடுக்கம் பதிவு!

பூட்டானில் நேற்று (1) இரவு நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. 

 இரவு 9.52 மணியளவில் ரிக்டர் அளவு கோலில் 3.5 மெக்னிடுயிட்டாக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

 கடல் மட்டத்தில் இருந்து 5 கி.மீ. ஆழத்தில் குறித்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!