பொதுஜன பெரமுனவின் அலுவலகத்திற்கு முன்னாள் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்!

#SriLanka #Police
PriyaRam
1 year ago
பொதுஜன பெரமுனவின் அலுவலகத்திற்கு முன்னாள் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்!

பத்தரமுல்லை – நெலும் மாவத்தையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் அலுவலகத்தில் முன்னெடுக்கப்படும் விசேட கலந்துரையாடலை அடுத்து இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

images/content-image/2023/12/1702897248.jpg

எதிர்கால அரசியல் செயற்பாடுகள் எதிர்வரும் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!