பெரிய கண்டி அபிவிருத்தித் திட்டத்தின் இறுதி வரைவு ஜனாதிபதியிடம் கையளிப்பு!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
2 years ago
பெரிய கண்டி அபிவிருத்தித் திட்டத்தின் இறுதி வரைவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கண்டி ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த வரைவு ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பெரிய கண்டி அபிவிருத்தித் திட்டத்தின் இறுதி வரைவு பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க தலைமையிலான நிபுணர்கள் மற்றும் பங்குதாரர்களைக் கொண்ட குழுவினால் தயாரிக்கப்பட்டது.