50 கோடியில் மட்டக்களப்பில் விளையாட்டு மைதானம்

#SriLanka #Batticaloa #School #Ranil wickremesinghe #President #sports #Ministry
Prasu
2 years ago
50 கோடியில் மட்டக்களப்பில் விளையாட்டு மைதானம்

ரணில் 2024 செயலணி தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் அவர்களின் வேண்டுகோளின் பிரகாரம் ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமைய மட்டக்களப்பு மாவட்டம் வந்தாறு மூலை மத்திய மகாவித்தியாலய விளையாட்டு மைதானம் கிழக்கு மாகாணத்தின் முதன்மை மைதானமாக 50 கோடி ரூபா செவில் மாற்றி அமைக்கும் முதற்கட்ட அளவிட்டு பணிகள் விளையாட்டுத் துறை அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!