இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமை பொறுப்பிற்கு போட்டியிடும் சிவஞானம் சிறீதரன் அவர்கள்

#SriLanka #Congratulations #government #Tamil #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Nomination #parties #leader #Sridaran_MP
Prasu
2 years ago
இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமை பொறுப்பிற்கு போட்டியிடும் சிவஞானம் சிறீதரன் அவர்கள்

எதிர்வரும்ஜனவரிமாதம் நடைபெறவுள்ள இலங்கைத்தமிழரசுக்கட்சியின் தேசியமகாநாட்டில் கட்சியின் புதியநிர்வாகத்தெரிவு இடம்பெறவுள்ளது.

இதன்போதுகட்சியின் தலைவர் பதவிக்காக தற்போதுகட்சியின் முக்கியஉறுப்பினராக காணப்படும் சிவஞானம்சிறீதரன் விண்ணப்பம் செய்துள்ளார்.

தமிழத்தேசியத்தின் ஆளுமைமிக்கஇளம் தலைவரான சிறீதரன் இலங்கைத்தமிழரசுக்கட்சியின் தலைமையை ஏற்க lanka4 ஊடகக்குழுமம் என்றென்றும் வாழ்த்தி நிற்கிறது.

இதே வேளை சுமந்திரன் அவர்களும் தலைவர்பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக கட்சிவட்டாரங்கள் ஊடாக அறியமுடிகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!