மாவீரர் தினத்தை முன்னிட்டு புதுக்குடியிருப்பில் முழுமையான கதவடைப்பு!

#SriLanka #strike #Vanni #Mullaitivu #shop
Mayoorikka
2 years ago
மாவீரர் தினத்தை முன்னிட்டு புதுக்குடியிருப்பில் முழுமையான கதவடைப்பு!
தமிழீழத் தேசிய மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீர்ரகளை கௌரவிக்கும் முகமாக வழமைபோன்று இன்றும் (27) புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் முழுமையான கதவடைப்பை மேற்கொள்ள இருக்கின்றனர் என புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன் தெரிவித்தார்.

images/content-image/2023/11/1701055915.jpg

 அதன்படி இன்றையதினம்(27) மருந்தகங்கள் தவிர அனைத்து கடைகளும் பூட்டப்பட்டிருக்கும் என்பதை பொதுமக்களுக்கு அறியத்தருவதோடு நடைபெறவிருக்கும் மாவீரர்களுக்கான அஞ்சலி நிகழ்வுகளிலும் அனைவரும் கலந்துக் கொள்ளுமாறும் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்

images/content-image/2023/11/1701055936.jpg

images/content-image/2023/11/1701055954.jpg

images/content-image/2023/11/1701055970.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!