விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு தொர்பில் நீமன்றின் அறிவிப்பு!

#SriLanka #Wimal Weerawansa #Court
PriyaRam
2 years ago
விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு தொர்பில் நீமன்றின் அறிவிப்பு!

செயலற்ற வெளிநாட்டு கடவுச்சீட்டை பயன்படுத்தி வெளிநாட்டுக்கு செல்ல முயன்ற குற்றச்சாட்டின் பேரில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 8 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 இது தொடர்பான வழக்கு இன்று நீர்கொழும்பு பிரதான நீதவான் அமில ஆரியசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!