இலங்கைக்கு பெருமை சேர்த்த முல்லைத்தீவைச் சேர்ந்த பெண்!

#Mullaitivu #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இலங்கைக்கு பெருமை சேர்த்த முல்லைத்தீவைச்  சேர்ந்த பெண்!

பிலிப்பைன்ஸ்லில்  நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த . அகிலத்திருநாயகி (வயது 75) இரண்டு தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளதோடு ஒரு வெண்கலப்பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

அவர் கலந்துகொண்ட போட்டிகளின் விவரம் வருமாறு, 

  1. 1500m ஓட்டம் , 5000m விரைவு நடை போட்டியில் தங்கப் பதக்கம் 
  2. 800m ஓட்டத்தில் வெங்கலப் பதக்கம் 
  3. 5000m ஓட்டத்தில் நான்காம் இடத்தை பெற்றுக்கொண்டார். 
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!