சர்வதேச கருத்தரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்!

#SriLanka #shanakiyan
PriyaRam
2 years ago
சர்வதேச கருத்தரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்!

இலங்கை தமிழரசு கடசியின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அண்மையில் பிரேஸிலில் இடம்பெற்ற சர்வதேச கருத்தரங்கொன்றில் பங்கேற்றிருந்தார்.

Club De Madrid மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது விவகார திட்டத்தின் ஓர் பகுதியாக முன்னெடுக்கப்பட்டிருந்த இக்கருத்தரங்கானது “இளம் முடிவெடுப்பவர்களின் கொள்கை ஆய்வக வலையமைப்பு 2023” என்னும் தொனிப்பொருளில் இடம்பெற்றிருந்தது.

images/content-image/2023/11/1700205123.jpg

இந்நிகழ்வில் உலகளவில் அரசியல் அரங்கில் தாக்கம் செலுத்தும் 35 வயதிற்கு குறைவான அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கு பற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!