வரவு செலவு திட்டம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

#SriLanka #Parliament #budget
PriyaRam
2 years ago
வரவு செலவு திட்டம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்!

வைத்தியர்கள் தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கைகள் கவலையளிப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது தொழிற்சங்கத்துடன் இணக்கம் காணப்பட்ட எந்தவொரு விடயமும் வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படவில்லை எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

images/content-image/2023/11/1699958118.jpg

இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!