டெக்சாஸில் சிறிய ரக விமானம் ஒன்று காருடன் மோதி விபத்து!

#SriLanka #Accident #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
டெக்சாஸில் சிறிய ரக விமானம் ஒன்று காருடன் மோதி விபத்து!

டெக்சாஸ் மாகாணத்தில் சிறிய ரக விமானம் ஒன்று அவசரமாக தரையிறங்கியதில் கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

டெக்சாஸில் உள்ள ஏரோ கன்ட்ரி விமான நிலையத்தில் இந்த விபத்து நடந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன. 

விபத்தில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4