அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது : 5 பேர் பலி!

#SriLanka #world_news #Lanka4 #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானது  : 5 பேர் பலி!

அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 5 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.  

கிழக்கு மத்தியதரைக் கடலில் எரிபொருள் நிரப்பும் போது குறித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விபத்து பற்றிய கூடுதல் விவரங்களை அமெரிக்க அதிகாரிகள் வெளியிடவில்லை. 

இதேவேளை இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் காரணமாக, இரண்டு அமெரிக்க போர்க்கப்பல்கள் மத்தியதரைக் கடலில் நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!