ஜெர்மனியில் கடும் நெருக்கடியான நிலை – பொலிஸார் அதிரடி நடவடிக்கை!

#SriLanka #Lanka4 #sri lanka tamil news #Germany
Dhushanthini K
1 year ago
ஜெர்மனியில் கடும் நெருக்கடியான நிலை – பொலிஸார் அதிரடி நடவடிக்கை!

ஜெர்மனியில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நிகழ்ந்து வருவதால் கடும் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது. 

குறிப்பாக பேர்ளின், எஸன், டுசில்டோ மற்றும் கொலோன் போன்ற பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றதாக தெரியந்துள்ளது.  

பேர்ளினில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 15000க்கு மேற்ப்பட்டோர் கலந்து கொண்டதாகவும், எஸன் நகரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்குப்பற்றியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!