இத்தாலிய புகலிட மையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 30க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

#SriLanka #world_news #Lanka4 #sri lanka tamil news
Thamilini
2 years ago
இத்தாலிய புகலிட மையத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 30க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

மத்திய இத்தாலியில் புகலிடக் கோரிக்கையாளர்கள் குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 31 பேர் காயமடைந்துள்ளதாக தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது. 

அநேகமாக வாயு கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. 

ஆபத்தான நிலையில் இருந்த ஒருவர் ஹெலிகாப்டர் மூலம் ரோம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தற்போது கோமா நிலையில் இருப்பதாக அன்சா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4