உலக வல்லரசுகளின் தலைவர்களிடையே இடம்பெறவுள்ள முக்கிய சந்திப்பு!

#China #United_States #America #Biden
PriyaRam
2 years ago
உலக வல்லரசுகளின் தலைவர்களிடையே இடம்பெறவுள்ள முக்கிய சந்திப்பு!

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்க்கும் இடையில் அடுத்த வாரம் சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

சென் பிரான்சிஸ்கோவில் எதிர்வரும் 15ஆம் திகதி இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் தெரிவு செய்யப்பட்ட பின்னர், சீன ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

images/content-image/2023/11/1699685619.jpg

இந்த சந்திப்பின் போது இஸ்ரேல் – ஹமாஸ் போர் மற்றும் உக்ரைன் போர் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் அவர்கள் கலந்துரையாடுவார்கள் என சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!