இலங்கைக்கு உலக வங்கி 150 மில்லியன் நிதி உதவி!

#SriLanka #Dollar #World Bank
PriyaRam
2 years ago
இலங்கைக்கு உலக வங்கி 150 மில்லியன் நிதி உதவி!

இலங்கையின் நிதித்துறையின் பாதுகாப்பை பலப்படுத்த உலக வங்கி 150 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

 உலக வங்கியின் நிறைவேற்று சபை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!