வான் பாதுகாப்பை பலப்படுத்த சுவிஸ் அரசாங்கம் திட்டம்!

#SriLanka #Lanka4 #Tamilnews #sri lanka tamil news #Swiss
Thamilini
2 years ago
வான் பாதுகாப்பை பலப்படுத்த சுவிஸ் அரசாங்கம் திட்டம்!

சுவிஸ் அரசாங்கம் வான் பாதுகாப்பை பலப்படுத்த தீர்மானம் சுவிட்சர்லாந்து அரசாங்கம் வான் பாதுகாப்பு கட்டமைப்பை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. 

இதன் ஒரு சட்டமாக நீண்ட தூர ஏவுகணைகளை அமெரிக்காவிடம் இருந்து கொள்வனவு செய்ய உள்ளது.   இது தொடர்பிலான உடன்படிக்கை ஒன்று அண்மையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. 

சுமார் 300 மில்லியன் ஸ்விஸ் பிராங்குகள் பெறுமதியான ஏவுகணைகள் கொள்வனவு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 சுவிட்சர்லாந்து ராணுவத்தின் ஆயுத கொள்வனவு பிரிவு இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4