யூதர்களுக்கு அச்சுறுத்தல் : நியூயார்கில் மாணவர் ஒருவர் கைது!
#SriLanka
#Lanka4
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

நியூயார்கின் கார்னெல் பல்கலைக்கழகத்தில் யூதர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்களை விடுத்தமைக்காக 21 வயது மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாநிலங்களுக்கு இடையேயான தகவல்தொடர்புகளைப் பயன்படுத்தி மற்றொருவரைக் கொல்லவோ அல்லது காயப்படுத்தவோ மிரட்டல் விடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு பேட்ரிக் டாய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.



