முன்னாள் இராணுவத் தளபதி லயனல் பலகல்ல காலமானார்!

#SriLanka #Death #Sri Lankan Army
Mayoorikka
1 year ago
முன்னாள் இராணுவத் தளபதி லயனல் பலகல்ல காலமானார்!

இலங்கையின் 16 வதுஇலங்கையின் 16 வது இராணுவத் தளபதி ஜெனரல் (ஓய்வு பெற்ற) லயனல் பலகல்ல காலமானார்.

 அவர் இறக்கும் போது அவருக்கு வயது 75 என இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரவி ஹேரத் தெரிவித்துள்ளார். 

 கொழும்பில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

 அவரது இறுதிச் சடங்குகள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!