World Cup - நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி

#Australia #Cricket #WorldCup #Sports News #Netherland #ICC #Toss
Prasu
2 years ago
World Cup - நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா அணி வெற்றி

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் Pat Cummins தலைமையிலான அவுஸ்திரேலியா, Scott Edwards தலைமையிலான நெதர்லாந்து அணியை இன்று எதிர்கொள்ளவுள்ளது.

அவுஸ்திரேலியா மற்றும் நெதர்லாந்து அணிகள் இடையேயான போட்டி டெல்லியில் நடைபெற இருக்கிறது.

 போட்டியில் நாணய சுழற்சியில் அவுஸ்திரேலியா அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!